எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, 9 மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி