சீர்காழி: சத்துணவு முட்டை எடை குறைவாக இருப்பதாக கூறி மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக கூறி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை மைய தலைவர் ராமச்சந்திரன், சீர்காழி ஒன்றிய ஆணையர் திருமுருகனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். 46 முதல் 52 கிராம் வரை இருக்கக்கூடிய முட்டையின் எடை 36 முதல் 42 கிராம் மட்டுமே இருப்பதாகவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி