மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான கடலங்குடி, அஞ்சலாறு, வானமுட்டி பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் எனவும் குறைவாக இயக்கப்படும் பேருந்து சேவையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். விரைந்து உரிய போக்குவரத்து சேவை ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்