வேளாங்கண்ணியில் பிரார்த்தனை செய்த அமைச்சர் மரிய வில்சன்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வருகை தந்த நிதி அமைச்சர் மரிய வில்சன், ஆரோக்கிய மாதாவிடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினார். பேராலயம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, மாதா சொரூபம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி