மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ உத்தவேதிஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இ கோவிலில் சித்திரை மாத திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று தன்னைத்தான் பூசித்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீவராதனை கட்டப்பட்டது. தொடர்ந்து புஷ்பம் அலங்காரத்தில் சகோபுரத்தில் எழுந்தருளினார்.