இதையொட்டி, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனா். தொடா்ந்து, பெருமாள் வீதியுலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (ஜூன் 6) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து