தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொதுக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கடை வீதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அப்துல் கரீம் மற்றும் பேச்சாளர்கள் அப்துல் ரகுமான், மைதீன் ஆகியோர் கலந்துகொண்டு 'அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டன.

தொடர்புடைய செய்தி