மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்

நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம் தொகுதிகளில் 2026 பொதுத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் செயல்பாடு குறித்து பொதுமக்கள் அறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு நடமாடும் வாகனமும் 27.01.2026 முதல் செயல்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இந்த விழிப்புணர்வு தொடரும்.

தொடர்புடைய செய்தி