மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் சபாபதி மோகன் சிறப்புரை ஆற்றினார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பஞ்சு குமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி