சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில், 01-01-2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் 04-11-2025 முதல் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படுகிறது. இந்த பணிகளை நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ப. ஆகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி