மயிலாடுதுறை: தென்னக ரயில்வே துறையை கண்டித்து.. ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக ரயில்வே துறையை கண்டித்து கோரிக்கை ஆர்ப்பாட்டமானது மயிலாடுதுறை ஜங்ஷனில் நடைபெற்றது.

முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் ஜிபி முறையில் மட்டுமே பணம் பெறப்படும் என்று வாய்மொழி உத்தரவை திரும்ப பெறவும், திருச்சி தாம்பரம் என்டர் சிட்டி ரயில் தொடர்ந்த இயக்கவும் ஒதுக்கி விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி