கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா மற்றும் உடைப்பொருட்கள் தணிக்கை நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்து, காவல் ஆளினர்கள் மற்றும் காவலர்களுக்கு கைதி வழிக்காவலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி