அனுமதி இன்றி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை எரித்து காங்கிரஸ் எஸ் டி, எஸ் சி பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே அனுமதி இன்றி போராட்டம் நடத்தி தீர்மான நகல் எரித்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிள்ளிவளவன், சரவணன், பிரியா குமார் உள்ளிட்ட 12 பேர் மீது சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி