நாகை: குடும்பப் பிரச்சினையில் மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு

நாகை வெளிப்பாளையம் வீதி குல தெருவைச் சேர்ந்த கற்பகவல்லி, தனது மருமகள் தன்னை தரக்குறைவாக பேசி வயிற்றில் உதைத்ததாக வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தைப்பூசத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றும்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி