மயிலாடுதுறை: கடற்கரை கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் தொடங்கியது. 17 வயதில் உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் இரவு பகல் என இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியினை பெஸ்ட் மெட்ரிக் பள்ளி இயக்குனர் அமுதா நடராஜன், செயலர் ராஜ்கமல் மற்றும் சிறப்பு அழைப்பாளர் அமெச்சூர் வாலிபால் கழக பொதுச்செயலாளர் பெர்லின் ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி