இதையொட்டி, முதற்கட்டமாக மயிலாடுதுறையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வாயில் கூட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் மாவட்ட அதிகாரிகள் செயலர் பி. சங்கர்ராம், மாவட்ட தொழிலாளர்கள் செயலர் டி. விவேகானந்தன் உள்ளிட்டோரின் முன்னெடுப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.ஐ., கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா