இதில் குத்தாலம் தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளராக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் நகர கழக செயலாளர் நாஞ்சில் கார்த்தி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்