இதுகுறித்து குத்தாலம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் குடிநீர் சாலையில் வீணாகி ஓடுவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி