நாகை: காவல்துறை சார்பில் எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என பொதுமக்கள் தங்களது அலைபேசிகளுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி