நாகை: கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது

வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட நாலு வேதபதி நடுக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ரங்கநாதன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி