வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தவெக வேட்பாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் கோபிநாத், 149 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சீர்காழி பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது நன்றியைத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி