மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூரல் டெவலப்மென்ட் மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு தொழில்சார்ந்த அலுவலர்கள் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமம் சார்ந்த வளர்ச்சி சம்பந்தமாக விவாதிக்கப்பட்டன.