மயிலாடுதுறை: ரூ. 8 கோடியில் புதுப் பொலிவுடன் மாளிகை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சின்னமான சிறப்பு மிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் டேனிஷ் கவர்னர் மாளிகை தொல்லியல் துறை சார்பாக புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூபாய் எட்டு கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி