நாகை: ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்துடன் ஆர்பாட்டம்

தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தல் பணிகளை மேற்கொள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற இந்தப் பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வாங்கிப் பதிவேற்றம் செய்தனர். இதனால் ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி