மயிலாடுதுறை: உயிர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் சங்கரன் பந்தல் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலன், அரசியல்வாதிகள் சிலர் தனது நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பெரம்பூர் அருகே உள்ள உயர் மின்னழுத்த பாதையின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி