இன்று மின்தடை

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இன்று மே 15 அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை சாலை, மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, தரங்கம்பாடி சாலை, ஆட்சியர் அலுவலகம், மண்ணம்பந்தல், மாப்பிள்ளை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயல்வாரியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி