மணல்மேடு பகுதிகளில் உழவு பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், மணல்மேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நெல் வயல்களில் குருவை சாகுபடி அறுவடை பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் விவசாயி ஒருவர் வயலில் குருவை சாகுபடி அறுவடை பணிக்காக டிராக்டர் இயந்திரம் மூலம் தீவிரமாக உழவு பணியை மேற்கொண்டார். டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்வதால் செலவு குறையும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி