மயிலாடுதுறை: எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் சொல்லித் தர ஆசிரியர்களுக்கு ஆடல் மற்றும் பாடலுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் கற்பிப்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி