மயிலாடுதுறை: ரயில் நிலையத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வாயிலை இந்திய தேசிய கொடியுடன் கூடிய கம்பம் அமைத்து தரவேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தற்போது ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டத்தின் விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதன் தேசியக்கொடி ஏற்றி பறக்க விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி