மயிலாடுதுறை: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி முட்டம் சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த சிலம்பரசன் (42) என்பவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசனைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி