காரியாபட்டினம்: பிளக்ஸ் போர்டு கிழித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காரியாபட்டினம் போலீஸ் சரகம் சாக்கை வடக்கு தெருவில் குடிநீர் பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை கிழித்ததாகக் கூறி, தட்டிக் கேட்ட உத்தண்டி என்பவரை மகேந்திரன் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக உத்தண்டி அளித்த புகாரின் பேரில், மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி