இந்நிலையில் இரவு 7: 10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்த புறப்படும் இந்த ரயில் நேரடியாக திருச்சிக்கு இரவு பத்து முப்பது மணிக்கு சென்று சேரும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் திருச்சிக்கு இந்த ரயில் போக்குவரத்து துவங்குகிறது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்