மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கநல்லூர் முதல் பெரம்பூர், கடக்க முடியாத பகுதிகளில் வீரசோழன் ஆறு சமீபத்தில் தூர்வாரப்பட்டது. இந்த பணியினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.