மயிலாடுதுறை: மனித சங்கிலி விழிப்புணர்வு

மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் பாட்டில் டார்கெட் கல்விக் குழுமத்தில் எவரெஸ்ட் கென்பிரிட்ச் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளியின் நிறுவனத் தலைவர் மற்றும் தாளாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு பள்ளியின் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி