நாகை: 1 கோடி ரூபாயில் தார் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில், 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான டூரிப், SFC நிதி திட்டத்தின் கீழ், ₹1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சக்தி விநாயகர் கோயில் தெரு, பம்பு செட் தெரு, கீழத்தெரு முதல் குறுக்கு தெரு, முஸ்ஸீம் தெரு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி