மயிலாடுதுறை: விவசாயிகள் பொதுக்குழு கூட்டம்

மயிலாடுதுறை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி