அந்த வகையில் இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10 பேருக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு