தரங்கம்பாடி: சாலைகளில் சுற்றி திரியும் குதிரைகளால் ஆபத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன் பந்தல் அருகே எரவாஞ்சேரி சாலையில் சுற்றித் திரியும் குதிரைகள் திடீரென சாலையின் கோரிக்கை வந்து விடுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் குதிரைகளைப் பிடித்து வனத்தில் விடுமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி