இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் விளங்குகிறது.
இதனை அடுத்து அவர்கள் கடலில் குளிக்க ஆசைப்படும்போது அலைகளில் சிக்கி உயிர் பலிகள் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு இதனை தடுக்கும் வகையில் கடலோர காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.