குத்தாலத்தில் திமுக பிரச்சாரக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் நச்சினார் குடி கடைவீதியில் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா தலைமை தாங்கினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று பேசினார்.

தொடர்புடைய செய்தி