இந்த முகாமில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தேர்வான 220 பேருக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு