100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், ஒரு நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை நிதியை மற்ற பணிகளுக்கு மாற்றக்கூடாது எனவும் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும் என கண்டன கோஷமிட்டனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு நாராயணன், ஒன்றிய செயலாளர் பாலகுரு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என கண்டனம் முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்