நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் திமுக கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி பேரூராட்சி தவெக செயலாளர் லூயிஸ் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று திமுகவில் இணைந்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைத்துக் கொண்டார்.