வேளாங்கண்ணியில் 400 கிலோ புகையிலை பறிமுதல்: இருவர் கைது

வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேளாங்கண்ணி ரயிலடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ராஜஸ்தானைச் சேர்ந்த கான் பட்சிங் (29), அர்ஜுன் சிங் (31) ஆகியோரிடமிருந்து 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி