மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமயன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 8ஆம் தேதி 14 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் வானகிரியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கடலூரைச் சேர்ந்தவர், மற்றொருவர் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர்.

தொடர்புடைய செய்தி