நாகை: இழப்பீட்டுத் தொகை.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை தகுதியானவர்களுக்கு வங்கியில் ECS முறையில் நேரடியாக வரவு வைக்கப்படும். தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு நிராகரிப்பிற்கான காரணங்களுடன் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். பொதுமக்களைத் திரட்டி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி