நாகை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. மழை ஓய்ந்திருந்த நிலையில், இன்று இரவு 7 மணி முதல் நாகூர், வெளிப்பாளையம், பால் பாண்டிச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி