நாகை: கொலை வழக்கில் 4 பேர் கைது

நாகை ரயில் நிலையம் அருகே ரயில்வே குட்ஷெட் பகுதியில் மே 14-ஆம் தேதி அதிகாலை அருண்குமார் (40) என்பவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். நாகை நகர காவல்நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அருண்குமார் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அருண்குமாரை கொலை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி