செஞ்சிலுவை சங்க நாகை கிளைக்கு தேர்தல் ஆட்சியர் தகவல்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கிளைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட 78 உறுப்பினர்கள் மற்றும் இதர பதிவு பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடைபெறும். இது குறித்து ஆட்சேபணைகள் அல்லது உறுப்பினருக்கான ஆதாரங்கள் இருப்பின், வரும் 24.11.2025 தேதிக்குள் நாகப்பட்டினம் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். முகவரி: 31-மருத்துவமனை சாலை, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611001.

தொடர்புடைய செய்தி