நாகை நகராட்சியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தார். நாகப்பட்டினம் நகராட்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் மற்றும் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் திட்டத்தை துவக்கி வைத்தனர். இதன் மூலம் நகராட்சியில் பணிபுரியும் 391 துப்புரவு பணியாளர்கள் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்தி